8/3/13

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி
விண்ட்ஸ் ஸ்கிரீன் எனப்படும் காரின் கண்ணாடிகளில் கைப்பேசியிலிருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் GPS தொடர்பான தகவல்களை பிம்பமாக தெரியப்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
இத் தொழில்நுட்பமானது ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சி ஒன்றில் முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Harman's Head UpDisplay System (HUD) எனப்படும் இத் தொழில்நுட்பத்தின் மூலம் தொடுதிரைத் தொழில்நுட்பத்திற்கு நிகரான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு பாதுகாப்பானதாகவும் காணப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக