31/1/13

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு விசாரணையின் போது கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி அரசு மருத்துவமனைகள் பற்றி புகார் கூறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம், டெல்லி மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உரிய உத்தரவுகளை டெல்லி மாநில அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக