26/1/13

பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம்

மின்னல் தாக்கியதில் இன்ஜினில் தீப்பிடித்ததனால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலிருந்து, இஸ்மிர் என்ற நகருக்கு 114 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியது. இதில் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததையடுத்து இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பற்றிய விமானத்திலிருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக