30/1/13

சுவாமிவிவேகானன் தரின் அருள் மொழி ..,

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே...

நீ சாதிக்கப் பிறந்தவன்...

துணிந்து நில், எதையும் வெல்...! ????????,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
munivஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்nm9898
அமுதே...! தமிழே...! அழகிய மொழியே...! எனதுயிரே...! தமிழரிடம் தமிழில் பேசுவோம்...! தமிழை நேசிப்போம்...! தமிழில் எழுதுவோம்...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக