23/3/13

விமானியாக நடித்த முதியவர் கைது

தன்னை விமானி என அறிமுகப்படுத்தி ஏமாற்ற முயன்ற முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிலிப் ஜியானார்ட்(வயது 61). இவர் அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்திற்கு செல்லும் விமானத்தில் ஏறி, விமானியின் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.
அங்கு சென்று தன்னை விமானி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அதன் பின் சந்தேகம் எழுந்து சோதனையிட்ட போது, அதற்கான ஆதாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனையடுத்து பொலிசார் குறித்த முதியவரை கைது செய்தனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக