18/3/13

சிறைக்கைதிகள் ஹெலிகொப்டர் மூலம் தப்பி ஓட்டம்:

.
கனடாவிலுள்ள கியூபெக் நகரத்தில் செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்த இரு கைதிகள் சிறைக் கண்காணிப்பாளரை நாடகமாடி ஏமாற்றிவிட்டு ஹெலிகொப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதிகள் இருவரும், சிறை வளாகத்தில் வந்திறங்கிய ஹெலிகொப்டர் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
மேலும் அந்த ஹெலிகொப்டரை மடக்கி பிடித்த பொலிசார் அதன் விமானியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக