31/1/13

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு விசாரணையின் போது கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி அரசு மருத்துவமனைகள் பற்றி புகார் கூறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம், டெல்லி மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை...

30/1/13

சுவாமிவிவேகானன் தரின் அருள் மொழி ..,

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே... நீ சாதிக்கப் பிறந்தவன்... துணிந்து நில், எதையும் வெல்...! ????????,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,? munivஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை."...

29/1/13

பிரிட்டனில் கடும் மழை: புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரச்னை

பிரிட்டனில் மழை கொட்டும் என்பதால் அரசு இனியும் ரோமானியா பல்கேரியா நாடுகளிலிருந்து புகலிடம் நாடி வந்தவர்களின் கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இனியும் தங்க விரும்புவோர் இன்னும் ஆறுமாதப் பிழைப்புக்கான வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இங்கு வந்து மூன்று மாதத்துக்குள் வேலை தேடியிருக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள்...

27/1/13

விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது கல்வீச்சு

8765கேரளாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு 2 வார தடை விதித்துள்ளது. ஆனால் கேரளாவில் கடந்த 25ம் திகதி படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது. பெங்களூரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆனால் படத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் மட்டும்...

வக்கிர கணவன்... வதைப்பட்ட மனைவி

48 வயது நபருக்குத் திருமணம் செய்து​கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்​களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்​களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விஷயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், 'ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்​கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்​பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது. காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்தவர்...

26/1/13

நடனமாடிய வாலிபர் கைது: பெண் பயணிகள் அதிர்ச்சி

சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் நிர்வாண நடனம் ஆடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு கேரளா எர்ணாகுளம் அருகே குறித்த இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தார். நள்ளிரவு என்பதாலும் பலர் தூக்கத்தில் இருந்ததாலும் உடனடியாக யாரும் இதை கவனிக்கவில்லை. பின் அந்த வாலிபர் நிர்வாண நிலையிலேயே நடனம் ஆடினார். அந்த நேரத்தில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்த...

அரசியலில் காலடி பதிக்க ஆயத்தமாகும் பேஸ்புக்

சூக்கர்பேர்க்999பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் அரசியலில் நுழைவதற்கான ஆயத்த பணிகளில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூ ஜேர்ஸ்னி ஆளுனர் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்வொன்றை மார்க் சூக்கர்பேர்க் அடுத்தமாதம் நடத்தவுள்ளாராம். கலிபோர்னியோவில் தனது பாலோ அல்டோ வீட்டியிலேயே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார் சூக்கர்பேர்க். ஆளுனராக மறுபடியும் தேர்தலில் களமிறங்கும் குடியரசு கட்சியின் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக தேர்தல்...

பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம்

மின்னல் தாக்கியதில் இன்ஜினில் தீப்பிடித்ததனால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலிருந்து, இஸ்மிர் என்ற நகருக்கு 114 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியது. இதில் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததையடுத்து இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பற்றிய விமானத்திலிருந்து பயணிகள் உடனடியாக வ...

வெனிசூலா நாட்டு சிறைச்சாலையில் பயங்கர மோதல்;

வெனிசூலாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஊரிபானா சிறையில் நடைபெற்ற மோதலில் 50 பேர் பலியானார்கள் என தகவல் தெரிவிக்கின்றது. சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இந்த மோதல் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. மோதலின்போது, துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரி ரூய் மெடீனா கூறும்போது, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க...

இருப்புத் தொகையை திருப்பிக் கொடுத்தது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகள் 1998ம் ஆண்டில் உருவாக்கிய பெருந்துயர மீட்பு நிதியான 1.3 பில்லியன் டொலரை, அத்துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டோருக்குத் திரும்பிக் கொடுத்துவிட்டதாக நீதிபதி எட்வர்ட் கோர்மன் தெரிவித்தார். இந்த நிதி தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டதால் மொத்தமாக அந்த நிதியை அனைவருக்கும் திருப்பித்தந்துவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தொகையான 1.25 பில்லியன் டொலருடன் வட்டியும் சேர்த்து 1.3 பில்லியன் டொலர் திருப்பியளிக்கப்பட்டது. "1998ம் ஆண்டில்...

25/1/13

எம்மாணிக்க விநாயகரின்பக்திப்பாடல்

        வேன்டுவோர்ற்கு வேண்டும்வரம் அருளும் எம் மாணிக்க விநாயகரின் வினையாகநேவினைதீர் பவனே எனும்பக்தி பரவ வசமுட்டும்பக்திப்பாடல்...