30/4/13

விண்வெளி சூரிய தகட்டில் விழுந்த ஓட்டை:?

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து கடந்த 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.பூமியில் இருந்து சுமார் 370 கி.மீற்றர் தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வருகின்ற இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார். சமீபத்தில் விண்வெளி...

28/4/13

குரு பெயர்ச்சி பலன்கள்! 2013 – 2014

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார். ...இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட்,...

16/4/13

தென்கொரியா மீது தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.  இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது. ”தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட...

15/4/13

வேகமாக பனிக்கட்டிகள் உருகுகிறது!??

அண்டார்டிகாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சி குழு இதனை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து...

12/4/13

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

11/4/13

சூரியனை விட பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய வானவியலார் கண்டுபிடித்த ஒரு புதிய கிரகத்தை, ஜெனீவா பல்கலைக்கழகத்தினர் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.அதில் இந்தக் கிரகம் சூரியனை விடப் பன்மடங்கு பெரியதாகவும், ஒளி பொருந்தியதாகவும் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இன்டிகிரில்(INTEGRAL) கூறுகையில், பூமி இடம்பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டம் பற்றி மேலும் அறிய காமா கதிர்வீச்சுகளை ஆராய வேண்டும். கடந்த 2002ம் ஆண்டில்...

10/4/13

: ஓட்டுநருக்கு தலை வெட்டி தண்டனை ?

சவுதி அரேபியாவை சேர்ந்த தலால்பின் பயஷ் அல்ஷெம்மாரி(40) என்பவர் கார் பந்தய போட்டியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார்.அப்பொழுது எதிர்பாரதவிதமாக இவருடைய கார் உடன் போட்டியிட்டவர்களின் காரில் மோதியதில் அதில் இருந்த 3 பேர் அடிபட்டு இறந்துள்ளனர். இதனால் அவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தலால்பின் பயசின் தலையை துண்டித்து மரண தண்டனை...

8/4/13

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க,,,,

 நாம் செய்ய என்ன வேண்டும்?குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள்கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன்...

7/4/13

அறிமுகமாகின்றது GoNote Mini Netbook ,.,

அறிமுகமாகின்றது GoNote Mini Netbook Ergo Electronics எனும் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான GoNote Mini Netbook எனும் கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது. 7 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனமாது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Rockchip RK2918 ARM Cortex-A8 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதோடு கூகுளின் Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக்...

6/4/13

நாட்டில் எல்லோரும் இப்படி இல்லை

இது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை.சில பேர் மட்டும் தான் ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான்.,,,¨[,காணொளி,}   ...

5/4/13

ஹிட்லர் உருவில் மெர்கெல்: ஜேர்மானியர் கொதிப்பு

ஐரோப்பாவில் திவாலான கிரேக்க நாடும், சைபரஸ் நாடும் தங்களது சிக்கன நடவடிக்கையை தீவிரமாக்கினால் மட்டுமே அந்நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பிணையநிதி வழங்க முடியும் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் வற்புறுத்தி வருகிறார்.இவரது சிக்கன நடவடிக்கையால் அவதிப்படும் கிரேக்கரும், சைப்ரஸ் நாட்டினரும் இவரை ஹிட்லராகச் சித்தரிக்கின்றனர். இது கண்டு ஜேர்மானியர் ஆத்திரமடைந்துள்ளனர். ஹிட்லரிடம் இருந்து வந்த சர்வாதிகார மனப்போக்கு இவரிடமும் இருப்பதாக...

4/4/13

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின ,,,

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் வடகிழக்கே உள்ள கடலில் 38 கி.மீ. ஆழத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என்றும் அமெரிக்க புவியியல் வானிலை‌ மையம் இத்தகவலை தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது&nbs...

3/4/13

அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்: ஓர் அதிர்ச்சித் தகவல் ,.,

உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்.அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற பெண் விஞ்ஞானியே...

2/4/13

தங்கத்தை கடத்தி மௌன விரத நாடகமாடிய இருவர்

வாயில் தங்க பிஸ்கட்டை கடத்தி மௌன விரதம் என்று நாடகமாடிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வாயில் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை இருவர் கடத்தி வந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை பொலிசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு 2 பயணிகள் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து...