5/7/13

நீரோடையில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் பலிகண்டியிலிருந்து கெக்கிரவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, தம்புள்ளைப் பிரதேசத்தின் நீரோடை ஒன்றில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வி காயமடைந்துமுள்ளார்.
கெகிராவ ரனஜயபுர பாதுகாப்புப் படை குடியேற்றப் பகுதியில் வசிக்கும் சுனந்த பிரேமதிலக என்ற 35 வயதுடைய கடற்படை அதிகாரியே விபத்தில் மரணித்துள்ளார்.
தம்புள்ள பன்னம்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த புதல்வி, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக