23/7/15

நெடுந்தீவு அரவிந்தின் மறுபடியும் ஒரு காதல்

மறுபடியும் ஒரு காதல் கணவன் மனைவியாய் பிரிவுகள் நேர்ந்தபின் நினைவுகளை ஒன்றுசேர்த்து நிஜங்களை ஆராய்கையில் சந்தேகம் தப்பென்று என்னுகிறேன். கண்ணகியாய் இருந்த உன்னை காரிருளில் தள்ளிவிட்டேன் சந்தேகம் எனும் படுகுழிக்குள் விழுந்தது என் மனம் தூரமாய்ப்போனது நம் உறவு. மன்னித்து விடு என்னவளே. காதலின்போது தோற்காத நம் அன்பு கல்யாணத்தின் பின்  கறைபட்டுப்போனது வெப்பத்தில் நொருங்கிய கண்ணாடிபோல் சுட்டுக்கொண்டே உடைகிறது என் மனம் மன்னித்துவிடு உயிர்வரை...

20/5/15

ரதிமோகனின் அன்பு கொண்ட இதயம்

மெய்யன்பு பொய்யாகலாம் அழுகையும் வலியும் மெய்யாகலாம்…. இதயத்து வலிக்கு தனிமை நிவாரணம் தேடித் தரலாம்.. தனிமைக்கு எழுத்தாணி துணை சேர்க்கலாம். அதிகமான அன்பும் அதிக உரிமையும் பிரிவை தந்து செல்லலாம்…. அதீத அன்பு அதிக சோகம் ஆழமாய் நேசிக்காதே என அறிவுரை உரைக்க.. இதயமிங்கு தெளிவாகி தெளித்து நின்றது பன்னீரை செந்நீரையல்ல. ஆக்கம்: ரதிமோகன் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

25/2/15

அந்தக் காலங்களில் செம்பு குடங்களில் தண்ணீர் வெப்பது ஏன்???

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன்...

25/8/14

இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!

   அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது நிழல் படங்கள் இணைப்பு  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் நல்லைக் கந்தனின் இரதோற்சவப்பெருவிழா இங்கு அழுத்தவும் காணொளி நிழல் படங்கள் இணைப்பு               ...

6/2/14

வாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம்

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும். வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும். தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும்எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க...