அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது
நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக