23/7/15

நெடுந்தீவு அரவிந்தின் மறுபடியும் ஒரு காதல்

மறுபடியும் ஒரு காதல் கணவன் மனைவியாய் பிரிவுகள் நேர்ந்தபின் நினைவுகளை ஒன்றுசேர்த்து நிஜங்களை ஆராய்கையில் சந்தேகம் தப்பென்று என்னுகிறேன். கண்ணகியாய் இருந்த உன்னை காரிருளில் தள்ளிவிட்டேன் சந்தேகம் எனும் படுகுழிக்குள் விழுந்தது என் மனம் தூரமாய்ப்போனது நம் உறவு. மன்னித்து விடு என்னவளே. காதலின்போது தோற்காத நம் அன்பு கல்யாணத்தின் பின்  கறைபட்டுப்போனது வெப்பத்தில் நொருங்கிய கண்ணாடிபோல் சுட்டுக்கொண்டே உடைகிறது என் மனம் மன்னித்துவிடு உயிர்வரை...

20/5/15

ரதிமோகனின் அன்பு கொண்ட இதயம்

மெய்யன்பு பொய்யாகலாம் அழுகையும் வலியும் மெய்யாகலாம்…. இதயத்து வலிக்கு தனிமை நிவாரணம் தேடித் தரலாம்.. தனிமைக்கு எழுத்தாணி துணை சேர்க்கலாம். அதிகமான அன்பும் அதிக உரிமையும் பிரிவை தந்து செல்லலாம்…. அதீத அன்பு அதிக சோகம் ஆழமாய் நேசிக்காதே என அறிவுரை உரைக்க.. இதயமிங்கு தெளிவாகி தெளித்து நின்றது பன்னீரை செந்நீரையல்ல. ஆக்கம்: ரதிமோகன் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

25/2/15

அந்தக் காலங்களில் செம்பு குடங்களில் தண்ணீர் வெப்பது ஏன்???

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன்...